மாப்பிள்ளை கெட்டப்பில் 90 வயது தாத்தா !! குஷியில் நடுரோட்டில் வி யப்பில் ஆழ்த்திய தாத்தாவின் கு த் தாட்டம் பாருங்க !!

வைரல்

மாப்பிள்ளை கெட்டப்பில் தாத்தா ……

சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் தாத்தா_பாட்டிகளோடு இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது.

பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம்.ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்களும் உண்டு. எனவே தான் வாழ்வில் திரும்பவே கிடைக்காது சில தருணங்கள்.

அந்த வகையில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ரசிக்கவும் சிந்திக்கவும் செய்துள்ளது காரணம் மாப்பிள்ளை கெட்டப்பில் 90 வயது தாத்தா குஷியில் நடுரோட்டில் வி யப்பில் ஆழ்த்திய தாத்தாவின் கு த் தா ட் டம் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *