பாசத்தில் மனிதர்களையே மிஞ்சிய ஐந்து அறிவுள்ள குட்டி நாய்கள் !! மில்லியன் பேரை சிந்திக்க செய்த அருமையான காணொளி !!

வைரல்

பாசத்தில் ஐந்து அறிவுள்ள நாய்குட்டி ……

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும்.

இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது.
மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும்,

மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது. கடவுளின் படைப்புகளில் மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான். சிந்தித்து செயலாற்றும் ஒரு அறிவை மனிதன் கொண்டிருப்பதனால் நாள்தோறும் புதிய பல விடயங்களில் தானி ஈடு படுத்தி நாள் தோறும் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றான்.

பாசத்தில் மனிதர்களையே மிஞ்சிய ஐந்து அறிவுள்ள குட்டி நாய்கள் மில்லியன் பேரை சிந்திக்க செய்த அருமையான காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *