நாய்க்குட்டிக்கு குறைப்பதற்கு கற்று கொடுக்கும் தந்தை நாயின் சூப்பரான செயல் !! மில்லியன் பேர் ரசித்து பார்த்த காட்சி !!

வைரல்

நாய்க்குட்டிக்கு தந்தை நாயின் ……

நாய்கள் எப்போதுமே மனிதர்களுக்கு ஸ்பெஷல்தான். பாதுகாவலராகவும், தோழனாகவும் இருக்கும் நாய்கள், ஈடில்லா அன்பை வழங்குவதில் நிகரற்றவை. நன்றியுள்ள விலங்கு என பலராலும் அறியப்படும் அதே நேரம் தன்னை வளர்க்கும் எஜமானனுக்கு விசுவாசத்துடன் இருப்பதில் முக்கிய இடத்திடை இந்த நாய்கள் பெறுகின்றன. இன்றைய காலங்களில் இந்த குணப்பண்பு மனிதர்களிடம் கூட காணமுடியாது,

அந்தளவிற்கு தன்னுடைய எஜமான் மீது அதீத அன்பினை கொண்டுள்ளது. இதனாலேயே எல்லோருடைய வீடுகளிலும் நாய்கள் ஒரு செல்ல பிராணியாக வலம் வருகிறது. அந்த வகையில் தன்னுடைய தன்னுடைய குட்டி நாய்க்கு குறைக்க சொல்லி கொடுக்கும் காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.

பொதுவாக நாய்களின் குணம் என் எல்லோராலும் அறியப்படுவது இந்த குணமேயாகும். அதவது நாய் குறைக்கும் என்பது பெரியோர் தொடங்கி சிறியோர் வரையில் ஏன் பாடசாலை கல்விஜில் கூட இது உள்ளது. தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் குறைக்க கற்று கொடுப்பது போல அமைந்துள்ள இந்த காட்சியில் குட்டி நாயும் அதே போல கற்றுக்கொள்கிறது.

நாய்க்குட்டிக்கு குறைப்பதற்கு கற்று கொடுக்கும் தந்தை நாயின் சூப்பரான செயலை மில்லியன் பேர் வரையில் ரசித்து பார்த்துள்ளனர்.தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *