பைக் மீது தாத்தாவிற்கு வந்த புதுவித ஆசை !! ஆசையை நிறைவேற்ற இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான செயலை பாருங்க !!

வைரல்

தாத்தாவிற்கு வந்த ஆசை …..

இன்ப துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும்.

அதே நேரம் அடுத்தவர்களின் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கும் எண்ணம் ஒரு மனிதனை இன்னும் மிளிர செய்துவிடும். சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.

அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, தற்பொழுது வைரல் ஆகி வரும் காணொளி பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. ஆசை என்பது பலருக்கும் இருக்கும் அதே போல பைக் மீது தாத்தாவிற்கு வந்த புதுவித ஆசையை நிறைவேற்ற இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல் வைரலாகி வருகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *