பதுங்கி இருந்த சிங்கத்தை கவனிக்காமல் சிறுத்தை செய்த செயல் !! கடைசியில் சிறுத்தைக்கு என்ன ஆச்சு தெரியுமா !!

வைரல்

பதுங்கி இருந்த சிங்கம் ……

மற்றைய விலங்குகளிடமிருந்து தங்களை தனித்து காண்பிக்கும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள தமது உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்காக வே ட் டை யா டுவதை வழக்கமாக கொண்டுள்ளன. காட்டுக்கே ராஜா நம்ம சிங்கம் தான். பூனைப் பேரினத்தை சேர்ந்தவைகளை தான் இந்த சிங்கங்கள். சிங்கங்களின் தோற்றமும் நடையும் ஒரு கெ ம் பிரத்தை கொடுக்கும். இதனால் தான் ஏனைய விலங்குகள் சிங்கத்தை கண்டு ஓடுவதுண்டு.

ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துள்ளன. இயற்கையில் காணப்படும் விலங்குகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி நாள்தோறும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து வருகின்றோம். அந்த வகையில் தான் சிங்கம் மற்றும் சிறுத்தைக்கு இடையில் நடந்த சுவாரசிய காட்சி ஒன்றை இந்த காணொளியில் நாம் பார்க்கப் போகிறோம் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம்

பதுங்கி இருந்த சிங்கத்தை கவனிக்காமல் சிறுத்தை செய்த செயல் கடைசியில் சிறுத்தைக்கு என்ன ஆச்சு தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *