முதலை இருப்பது அறியாமல் நீர் அருந்த சென்ற Bushbuck !! எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த திருப்பம் எப்படியென்று பாருங்க !!

வைரல்

முதலை இருப்பது அறியாமல்…..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

உலகில் காணப்படும் ஒவ்வொரு விலங்கினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன
இதுவரைக்கும் பதிவுசெய்யப்பட்ட அளவுகள் படி ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக் கின்றன அந்த ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் தான் எல்லா மக்களுக்கும் தெரியும்.

அந்த வகையில் Bushbuck எனும் விலங்கானது அருந்துவதற்காக நீரோடைக்கு சென்ற சமயத்தில் நீருக்குள் முதலை இருப்பதை அவதானிக்காமல் நீர் அருந்தும் நேரத்தில் தி டீ ரென அங்கிருந்த முதலை வெளியில் வரவும் அதிசடவசமாக ஓடி தப்பியது. தற்பொழுது இதன் காட்சிகள் வைரலாகி வருகிறது. முதலை இருப்பது அறியாமல் நீர் அருந்த சென்ற Bushbuck எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த திருப்பம் எப்படியென்று பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *