ஏடிஎம் மையத்தில் திருடிய இளைஞர்.. என்ன திருடுறாருன்னு பார்த்தா ஷா க் ஆகிடுவீங்க .. செம்ம ட்ரெங்டிங் ஆகிவரும் காணொளி காட்சி !!

வைரல்

ஏடிஎம் மையத்தில் திருடிய ….

நவீன உலகம் இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்தது கொண்டு இருக்கிறது, தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். அதே நேரத்தில் தபோதைய சூழலில் தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியடைந்து வருகிறது, ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது.

ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும். தற்போதைய காலங்களில் புதிய அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது, அது மட்டும் இன்றி புதிதாக உருவாகும் சந்ததிகள் கூட நாளுக்கு நாள் அப்டேட்களை மட்டுமே விரும்புகிறார்கள். இதனால் புதிதாக சிந்திக்க வேண்டும் என்கிற மன நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டு வருகின்றான்.

இங்கேயும் திருட்டு ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. போலீ ஸ் ஐ.பி.எஸ் அதிகாரி திபான்சு காப்ரா தான் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கேரளத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாட்ட, சாட்டமான டிப் டாப் ஆசாமி ஒருவர் ஏடிஎமில் பணம் எடுக்க வந்தார். உள்ளே வந்தவர் அரசு விதிகளுக்கு உட்பட்டு முதலில் தன் கையை சானிட்டைசரால் நன்றாகக் கழுவினார். தொடர்ந்து ஏ.டி.எமில் பணத்தை எடுத்துவிட்டு சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு அங்கு இருந்த சானிட்டைசர் பாட்டிலை தன் பைக்குள் வைத்துக்கொண்டு ஜூட் விட்டார்.

சுற்றிலும் யாராவது பார்க்கிறார்களா எனப் பார்த்தவர், தன்னை கேமரா கண்காணித்துக்கொண்டு இருப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டார். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *