இப்படியொரு க ப டி ஆ ட் டத்தை வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க !! இப்படி ஆடினால் யார்தான் ரசிக்கமாட்டார்கள் !!

வைரல்

இப்படியொரு க ப டி ஆ ட் ட த்தை ……

பாரதி கண்ட புதுமை பெண் இங்கே என கூறுமளவிற்கு தற்போதைய காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது பெண்கள் அ டி மை க ளாகவும் வீட்டுக்குள் அ டை பட்டு இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம். பெண்கள் நாட்டின் கண்கள் என கூறுவார்கள்,

இன்பமும் துன்பமும் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அ லுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெ று த்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும்.

அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.

அந்த வகையில் இப்படியொரு க ப டி ஆ ட்டத்தை வாழ்நாளில் பார்த்து இருக்க மாட்டீங்க என்று கூறுமளவிற்கு தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக ஒரு பெண்ணின் நடன வீடியோ பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *