சிறுத்தையை சுற்றி வளைத்த இ ரா ட்சத மலைப்பாம்பு !! சமாளிக்க முடியாமல் தி ண றும் வைரல் காட்சியில் கடைசியில் நடந்த திருப்பம் !!

வைரல்

சிறுத்தையை சுற்றி வளைத்த…..

என்றால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் கூறி வந்ததை யாரும் பொய் என கூறிவிட முடியாது. உண்மையிலேயே பாம்பைக் கண்டால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அ ல றி ய டித்து ஓடுவதை அவதானித்திருப்பீர்கள். இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று ஆ ச் ச ரியத்தையே ஏற்படுத்தும். இதற்கு காரணம் பாம்பிற்கு உயிரை ப றி க்கும் வி ஷ த் தன்மை உள்ளது. பொதுவாக பாம்புகள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தை தான் வாழிடமாக கொண்டிருக்கும்.

அது போல் கிராம புறங்களில் வயல்வெளிகளில் பாம்புகள் அதிகமாக காணப்படும். இரவு நேரத்தில் தான் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தற்போது வயல்வெளிகள், காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அ ழி க்கப்பட்டு வருவதால் பாம்புகள் மக்களின் இருப்பிடத்திற்கு அருகேயே சுற்றித்திரிகின்றன. அதிலும் தற்போது வெயில் காலம் என்பதால் இரவு நேரத்தில் வீடுகளுக்குள்ளும் புகுந்து செல்கின்றது.

அந்த தற்பொழுது ஒரு காணொளி வைரலாகி வருகிறது அதில் சிறுத்தையை சுற்றி வளைத்த இ ரா ட்சத மலைப்பாம்பு ஒன்றின் காட்சி இணைய தளங்களில் வருகிறது. பொதுவாக இந்த வகை பாம்பினங்கள் தங்கள் இரையை இவ்வாறு சுற்றி வளைத்து உண்பது இயல்பானது. சமாளிக்க முடியாமல் தி ண றும் வைரல் காட்சியில் கடைசியில் நடந்த திருப்பம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *