இந்தியாவிலேயே அதிக இ ளம் பெ ண்கள் கு டி க்கும் மாநிலம் இது தான்! அ தி ர்ச் சியா காம படிங்க த மிழர்களே !!

விந்தை உலகம்

இதில் 2019-20 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் அதி கப ட் சமாக அசாம் மாநிலத்தில் 26.3% பெ ண்கள் ம து அ ருந் துவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதி க மாக ம து கு டி க் கும் பெண்கள் உள்ள மாநிலங்கள் தொடர்பான ஆ ய்வறி க்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இதில் அ திக பட் சமாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களே ம து அ ரு ந் துகின்றனர். கடந்த 2005-06 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் அங்கு ம து கு டி க் கும் பெ ண்களின் எண் ணிக்கை வெறும் 7.5% ஆக மட்டுமே இருந்தது.

ஆனால் மற்ற மாநிலங்கள் அனைத்திலும் ம து கு டி க்கும் பெண்களின் எண்ணிக்கை 10% கீழ் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அருணாச்சலப் பிரதேசத்தில் 33% பெண்களும் சிக்கீம் 19% பெ ண்களும், சட்டீஸ்கரில் 11.4% பெ ண் களும் ம து பா ன ங்க ளை கு டி த் து வந்தனர்.

தற்போது இந்த மா நிலங்கள் அனைத்திலும் ம து அ ரு ந் தும் பெ ண்கள் கு றைந்துள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் கடந்த 14 வருடங்களில் இல்லாத வகையில் ம து கு டி க் கும் பெ ண்களின் எண்ணிக்கை 26.3% ஆக உ யர்ந்துள்ளது.

இதேபோல் தேசிய அளவில் ஒப்பிடும்போது அருணாச்சல் பிரதேசத்தில் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள 35.6% ஆ ண்கள் ம து பா ன ங்களை கு டி த்து வருகின்றனர்.

இந்தியா மாதிரியான வெப்ப மண்டல நாடுகளில் நாளுக்கு நாள் ம து கு டி ப் பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது க வ லை க் குரியது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *