மருத்துவர்களையே வியப்படைய செய்த சுட்டி குழந்தை !! பிறந்த உடன் கால்மேல் கால்போ ட்டு படுத்து இருந்த குழந்தை !!

வைரல்

மருத்துவர்களையே வியப்படைய செய்த குழந்தை….

தற்போதைய மருத்துவ உலகில் நாளுக்கு நாள் அதிசயங்களும் ஆ ச் சரியங்களும் மனிதர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. நம்முடைய கட்பனைக்கும் எட்டாத அநேக சம்பவனாகில் இந்த உலகில் தினம் தினம் இடம் பெற்ற வண்ணம் உள்ளன. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.

பெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள். ஆனால் தற்பொழுதெல்லாம் பிறக்கும் போதே இந்த மாற்றம் காணப்படுகிறது.

ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும். அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும். ஆனால் தற்பொழுது விரலாகி வரும் காணொளி மருத்துவர்களையே ஆ ச் சர் ய ப்படுத்தி விடும் அளவிற்கு காணப்படுகிறது.

மருத்துவர்களையே வியப்படைய செய்த சுட்டி குழந்தை பிறந்த உடன் கால்மேல் கால்போ ட்டு படுத்து இருந்த குழந்தையின் வைரல் காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *