இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் அதிசய காட்சி !! அம்மன் அபிஷேகத்திற்கு தானே பாலை சுரந்த அதிசயம் !!

ஆன்மீகம்

தெய்வமாக வணங்கும் பசுவின் ….

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, பசுவை இந்துக்கள் தெய்வமாக வணங்குவது வழக்கம். காலம் காலமாக முனிவர்கள், ரிஷிகள், அறிஞர்கள் புத்திவான்கள் அனைவரும் பசுவினை வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அத்துடன் கோவில்களில் இருக்கும் கோசாலைகளில் பலர் பசுவிற்கு கீரைகளை அர்பணம் செய்வதை நாம் பார்க்கக்கூடும் .

ஜாதகங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரமாக இவை செய்யப் படுவதை நாம் பார்த்திருக்கிறோம். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும், மேலும் சிலர் கோ பூஜை செய்தும் பசுவை வழிபடுவர், கோ பூஜை செய்வதால் பண கஷ்டம் நீங்கி விடும் என்று ஒரு சில நம்பிக்கைகள் உண்டு. ஓர் இல்லத்தில் உள்ள பசுவினுடைய இருப்பு பலத்தரப்பட்ட நோய்களுக்கும் நிவராணமாக உள்ளது.

ஒவ்வொறு நாளும் பசுவிற்கு உணவினை அளிப்பது ஒருவருக்கு நல்வாழ்வை வழங்கும் என சொல்லப்படுகிறது. 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினுள் குடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வாஸ்து தோஷம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதனை பசுவின் சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை கொண்டு அதற்கான நிவாரணத்தை காண முடியும்.

எப்போது ஒரு பசுவானது நிறைவடைகிறதோ அப்போது அப்பசுவை கவனித்து கொண்டவர் நிறைந்த அரோக்கியம் செல்வம் வளம் அனைத்தையும் பெறுவதாக நம்பப்படுகிறது. பசுவிற்கு செய்யும் பணிவிடைகளின் மூலமும் நம் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.ஒரு வார்த்தையில் சொல்வதனால், பசு என்பது நேர்மறை ஆற்றலின் பிறப்பிடமாகும்.

இந்த வழக்கத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பசு ஒன்று அம்மன் அபிஷேகத்திற்கு தானே பாலை சுரந்து தந்துள்ளது.துர்கா காளி சித்தர் சக்தி பீடத்தில் நடந்த அந்த அ திசய காட்சி நடந்துள்ளது. இந்த அ திர்ச்சி காணொளியை நீங்களே பாருங்கள்…. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *