எதிர்பாராத நேரத்தில் சுற்றுலா பயணியின் வாகனத்தில் எறிய சிறுத்தை !! ப யத்தில் சிலையாக மாறிப்போன இளைஞனின் திறமை !!

வைரல்

சிலையாக மாறிப்போன இளைஞன் ….

இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்தது கொண்டு இருக்கிறது, ஏனெனில் பாரம்பரியம் என்கிற ஒன்றை தாண்டிச் செல்லும் வண்ணம் தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். அதே நேரத்தில் தற்போதைய சூழலில் தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியடைந்து வருகிறது, ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது.

ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும். தற்போதைய காலங்களில் புதிய அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது, அது மட்டும் இன்றி புதிதாக உருவாகும் சந்ததிகள் கூட நாளுக்கு நாள் அப்டேட்களை மட்டுமே விரும்புகிறார்கள். இதனால் புதிதாக சிந்திக்க வேண்டும் என்கிற மன நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டு வருகின்றான்.

அந்த வகையில் பலரும் இன்றைய காலங்களில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வார்கள், இவ்வாறு செல்லும் நேரங்களில் எதிர்பாராத வகையில் ஏதாவது நடப்பது உண்டு. அந்த வகையில் எதிர்பாராத நேரத்தில் சுற்றுலா பயணியின் வாகனத்தில் எறிய சிறுத்தை ப யத்தில் சிலையாக மாறிப்போன இளைஞனின் திறமை தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *