ஓடி ஓடி பந்து விளையாடும் ஆமை குட்டியை பார்த்து இருக்கிறீர்களா !! அழகாக விளையாடும் காட்சியை மிஸ் பண்ணாமல் பாருங்க !!

வைரல்

பந்து விளையாடும் ஆமை குட்டி….

சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இப்படியெல்லாம் நடக்குமா என மனிதன் சிந்தித்து வருகின்றான், இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாத புதிராகவுள்ளது. உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. அதாவது குறித்த காணொளி ஒன்றில், ஆமை ஒன்று பந்து விளையாடும் காட்சி பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்தி வருகிறது.

பொதுவாக நாம் பந்து விளையாடுவதை பார்த்து இருப்போம் சில நேரம் நாய்கள் பந்து விளையாடுவதை பார்த்து இருப்போம், ஆனால் இங்கு சற்று புதுமையாக ஓடி ஓடி பந்து விளையாடும் ஆமை குட்டியை பார்த்து இருக்கிறீர்களா அழகாக விளையாடும் காட்சியை மிஸ் பண்ணாமல் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *