அசால்ட்டாக ஒப்பரேட் பண்ணும் சிறுவனின் திறமை !! இந்த வயசுலயும் பார்ப்பவர்களை மி ரள வைத்த செயலை பாருங்க !!

வைரல்

சிறுவனின் திறமை ………

சிலர் குழந்தைகள் இயல்பாகவே சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் கடினப்பட்டு தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.

பெரும்பாலான குழந்தைகள் தற்போதைய காலங்களில் தங்களில் திறமைகளை வெளிப்படுத்தி ட்ரெங்டிங் ஆங்கி வருகின்றனர். பொதுவாக குழந்தைகளின் குறும்புகளை மட்டும் இன்றி அவர்களின் திறமைகளையும் பலரையும் ரசிப்பதோடு மட்டும் இன்றி அதனை பகிர்ந்தும் வருகிறார்கள். அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம். பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் .

அசால்ட்டாக ஒப்பரேட் பண்ணும் சிறுவனின் திறமை இந்த வயசுலயும் பார்ப்பவர்களை மி ரள வைத்த செயலை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *