சிங்க குட்டியை பணயம் வைத்த குரங்கு கூட்டம் !! குட்டி காப்பாற்ற போ ராடும் சிங்கத்தின் தாய்ப்பாசத்தை கொஞ்சம் பாருங்க !

வைரல்

குரங்கு கூட்டத்திற்கு நடுவே சிங்க குட்டி……

அதிகமான நேரங்களில் குரங்குகளின் செயற்பாடுகளில் மனிதன் மெய் மறந்து போவதும் உண்டு. அந்தளவிற்கு மனிதர்களையும் கவரக்கூடிய தன்மையும் செயலும் குரங்குகளுக்கு காணப்படுகிறது. குரங்கு என்பது ஒரு பாலூட்டி விலங்காகும். ஏனைய விலங்குகளை விட தனி தன்மை இந்த குரங்குகளுக்கு உண்டு அதாவது ஏனைய விலங்குகளில் இருந்து சற்று வித்தியாசப்படுவது குரங்குகள். ஏனெனில் மனிதனைப்போல சித்திக்கும் அதே நேரம் செயற்படும் தன்மையும் இந்த குரங்குகளுக்கு இருக்கிறது.

இதனாலேயே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தும் கால காலமாக நிலவி வருகிறது. அநேக நேரங்களில் குரங்கின் செயற்பாடுகளும் செய்கைகளும் மனிதர்களை வியப்படைய செய்வதுண்டு. பெரும் காடுகளில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,

எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, அந்த வகையில் சிங்க குட்டியை பணயம் வைத்த குரங்கு கூட்டம் குட்டி காப்பாற்ற போ ராடும் சிங்கத்தின் தாய்ப்பாசத்தை கொஞ்சம் பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *