இன்றைய ராசிபலன்… மீன ராசிக்காரர்களே! அ வ ச ரப்பட்டு யாருக்கும் வாக்குகொடுத்திடாதீங்க-

ஆன்மீகம்

அசுவினி: தந்தை வழி சொத்துப் பி ர ச்னை க்கு தீர்வு கிடைக்கும். பரணி: எதிர்பாராத சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். ஆரோக்யத்தில் கவனம் தேவை. கார்த்திகை 1: வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பரணி: எதிர்பாராத சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். ஆரோக்யத்தில் கவனம் தேவை. கார்த்திகை 1: வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்பாராத நபருடன் சந்திப்பு நிகழும். ரோகிணி: பணியாளர்கள் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள் மிருகசீரிடம் 1,2: பல காலம் ஆசையாக எதிர்பார்த்த தகவல் வரும். மிதுனம்: மிருகசீரிடம், 3,4: அரசு விவகாரங்களில் அனுகூலம் உண்டு. திருவாதிரை: பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளை கவனிப்பீர்கள். புனர்பூசம், 1,2,3: பிரிந்திருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்வீர்கள்.

கடகம்:
புனர்பூசம்,4: மனக்குழப்பம் நீங்கிப் பணியில் கவனம் செலுத்துவீர்கள். பூசம்: மகிழ்ச்சியான நாள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து போவீர்கள். ஆயில்யம்: வயிறு சம்பந்தப்பட்ட சிறு உ பா தைகள் வரக்கூடும்.

சிம்மம்:
மகம்: பலநாட்கள் கழித்து உள்ளத்தில் அமைதி கூடும் நாள். பூரம்: பணியிடத்தில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்திரம்,1: மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி:
உத்திரம் 2,3,4: தடைப்பட்ட வருமானம் தொடர்ந்து வர ஆரம்பிக்கும். அஸ்தம்: வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருங்கள். சித்திரை 1,2: திட்டமிட்ட விஷயம் ஒன்றில் திடீர் மாற்றம் இருக்கும்.

துலாம்:
சித்திரை, 3,4: பயணம் தாமதமானாலும் அது நன்மையிலே முடியும். சுவாதி: மறதி காரணமாக சிறு தொல்லை ஒன்று ஏற்பட்டு நீங்கும். விசாகம் 1,2,3: வருமான உயர்விற்கு வழி கண்டுபிடிப்பீர்கள்.

விருச்சிகம்:
விசாகம்,4: இளைஞர்கள் முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அனுஷம்: அரைகுறையாக நின்ற பணியை முடிப்பீர்கள். கேட்டை: குடும்பத்திற்காக நேரம் செலவிட்டு மகிழ்விப்பீர்கள். வருமானம் கூடும்.

தனுசு:
மூலம்: எப்போதோ செய்த முயற்சிகள் இப்போது கைகூடும். பூராடம்: அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் வரும். உத்திராடம்,1: பணியாளர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். திருவோணம்: இளைஞர்கள் நினைத்தது நிறைவேறும். புது வாய்ப்புகள் வரும். அவிட்டம்,1,2: பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்.

கும்பம்:
அவிட்டம், 3,4: வியாபாரத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சதயம்: துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். முயற்சிகள் துவங்கும். பூரட்டாதி,1,2,3: பூர்வ சொத்து வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும்.

மீனம்:
பூரட்டாதி 4: செலவிற்கேற்ப வரவு வரும். இடமாற்றம், பற்றிச் சிந்திப்பீர்கள். உத்திரட்டாதி: மனம் மகிழும்படியான சம்பவம் நடைபெறும். ரேவதி: எடுத்த முயற்சி வெற்றி பெறும். அவசரப்பட்டு வாக்குக்கொடுக்க வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *