மீன் பிடிக்க சென்றவருக்கு காத்திருந்த அ தி ர்ச்சி சம்பவம் !! வைரலாகி வரும் இளைஞன் ஒருவரின் மீன்பிடிக்கும் வினோத செயல் தெரியுமா !!

வைரல்

மீன் பிடிக்க சென்றவருக்கு …..

உணவுக்காகவும், அழகுக்காகவும் மீன் வளர்த்தல் ஒரு மாபெரும் துறையாக தற்போதைய காலத்தில் காணப்படுகிறது. மீன்கள், மீன் பிடிப்பவர்களால் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாகவும், பொதுமக்கள் கண்டுகளிக்கும் மீன்காட்சியங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. பல்வேறு பண்பாடுகளில் மீனானது புனித தெய்வமாக, பண்பாட்டுச் சின்னமாக, சமய அடையாளங்களாகவும் திகழ்கிறது.

சுற்று சூழலுக்கு ஏற்ப மீன்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையனவாக காணப்படுகிறது. எனினும் சில வகை மீன்களான வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுடையனவாக உலகில் காணப்படுகிறது. மீன் என்பது நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன.

நீராதாரம் தான் பெரும்பான்மையான மீன் இனங்களின் வாழிடங்களாகும். இவை பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில மீன்கள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்கின்றன. இன்றைய சூழலில் உலகத்தின் பொருளாதாரத்தில், மனிதர்களுக்கு உணவுப்பொருளாக மீன்வளம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளின் வணிக, வாழ்வாதாரம் மீன்பிடித்தல் ஆகும்.

மீன் பிடிக்க சென்றவருக்கு காத்திருந்த அ தி ர்ச்சி சம்பவம் வைரலாகி வரும் இளைஞன் ஒருவரின் மீன்பிடிக்கும் வினோத செயல் தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *