இத்தனை நாள் தெரியாமல் போச்சே !! சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு? ஈஸியா தெரிஞ்சுக்க ஒரு கப் தண்ணீர் போதும் !!

வைரல்

கேஸ் மிச்சம் இருக்கு….

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. ஆரம்பகாலத்தில் விறகு அடுப்பில் தொடங்கிய சமையல் தற்போதைய நவீன காலத்தில் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறுமளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

இனி இதை மட்டும் செய்து பாருங்க அப்புறம் உங்கள் கேஸில் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என ஈஸியா தெரிந்திடலாம். அதாவது முதலில் ஒரு கப்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் தண்ணீரில் உங்களுடைய விரலை நனைத்து அந்த விரலால் சிலிண்டரின் மேல் கோடுபோ ட வேண்டும். நீளவாக்கில் சிலிண்டர் முழுமைக்கும் அந்த கோடு இட வேண்டும். இப்படிப் போ டும் போது காலியாக இருக்கும் சிலிண்டர் பகுதியில் அந்த ஈரக்கோடு விரைவில் காய்ந்து விடும்.

அதேநேரம் கேஸ் இருக்கும் பகுதியில் இந்த கோடு காய நீண்ட நேரம் ஆகும். கொஞ்சம் பொறுமையாக கண்களை சுழல விட்டுப் பாருங்கள். இனி சமைத்துக் கொண்டிருக்கும் போதே கேஸ் காலின்னு ஒரு சிக்கல் வரவே வராது! கீழே உள்ள வீடியோவ பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *