இவ்வகையான கெ ட் ட பழக்கங்கள் உங்களிடம் இருக்கிறதா !! கவலை வேண்டாம் நமது ஆரோக்கியத்திற்கு நல்லதாம் !!

மருத்துவம்

பொதுவாக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் காணப்படும். சிலருக்கு நல்ல பழக்கவழக்கங்கள் காணப்படும் சிலருக்கோ கெ ட்ட பழக்கவழக்கங்கள் காணப்படும். அன்றைய காலம் தொடக்கம் இன்று வரை கெ ட்ட பழக்கவழக்கங்கள் உள்ளவர்களை சமூதாயத்தில் நாம் ஏற்றுக்கொள்வது இல்லை. பொதுவாகவே அவர்களை ஒதுக்கி வைக்கும் குணம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் தற்போதைய ஆய்வில் கெ ட்ட பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கு எடுக்கப்பட்ட ஆய்வில் அவ்வகையான பழக்கவழக்கங்கள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறுகிறது. அதாவது பொதுவாக எல்லோரிடமும் காணப்படும் மனிதனின் பழக்க வழக்கங்களில் காஃபி அருந்துவது, நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சூயிங்கம் மெல்லுதல், சிறிது நேரம் உறங்குவது, பகல் கனவு காணுதல், மூக்கு குடைவது போன்றவை கெ ட்ட பழக்கமாகவே கருதப்பட்டு வருகின்றது.

நிபுணர்களின் கருத்துப்படி இவ்வகையான மற்றும் இது போன்ற கெ ட்ட பழக்கங்களினாலும் நம்முடைய உடல் நலனுக்கு ஆரோக்கியம் மிகவும் அதிகமாக கிடைப்பதாக அவர்களுடைய ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேர உறக்கம் செய்தல் – நம்முடைய உடலானது சோர்வடையும் போது அசதியில் நம்மையும் அறியாமலேயே உறங்கி விடுவோம், இது கெ ட்ட பழக்கமாக இருந்தாலும், இதன் மூலம் சில நன்மைகளும் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் அதாவது நமது உடலின் எனர்ஜி அளவு அதிகரிப்பதுடன், மனம் விழிப்புணர்வு அடைவதாக கூறுகிறார்கள்.

அடிக்கடி காஃபி அருந்துதல் – அடிக்கடி காஃபி அருந்துபவர்களை கெ ட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள் என்று கூறுவார்கள். மேலும் நம் உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஆனால் காஃபி அளவோடு குடிப்பதால் அது அல்சைமர், நீரிழிவு நோய், கல்லீரல் புற்றுநோய் போன்ற பல நோய்களின் பா திப்பினை குறைக்க உதவுகிறது.

வீடியோ கேம்ஸ் விளையாடுவது வீடியோ கேம் விளையாடுவதில் அடிமையாக இருப்பது கெ ட் ட பழக்கமாக இருந்தாலும் வலிப்பு நோய் மற்றும் பு ற்றுநோ யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடியோ கேம் விளையாட மருத்துவர்கள் அனுமதிக்கின்றனர். ஏனெனில் அதனால் கண்கள் மற்றும் கைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு உருவாகும் என்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

மூக்கு கு டையும் பழக்கவழக்கம்- அதிகமானோருக்கு இந்த பழக்க வழக்கம் உண்டு. அதாவது சிலர் மூக்கு கு டைந்து அந்த விரலை வாயில் வைப்பார்கள், இது கெ ட்ட பழக்கத்தில் ஒன்று. என்று அடிக்கடி நம் முதியோர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் அதனால் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக Dr. Friedrich Bischinger எனும் நுரையீரல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

ந கம் க டிக்கும் பழக்கவழக்கம்- நகம் கடிக்கும் பழக்க வழக்கம் உள்ளவர்களை பெரிவர்கள் அதிகமாகவே அவர்கள் மேல் கோபப்படு பேசுவதுண்டு. ஏனெனில் தீ ய ப ழக்கங்களின் ஒன்றாக நகம் கடிக்கும் பழக்க வழக்கம் கருதப்படுகிறது. இந்த நகம் க டிக்கும் பழக்கத்தினால் நம் உடலின் நோ யெதிர்ப்பு சக்தி அதிகரித்து, பல தொற்று நோ ய்களின் பாதிப்பு வராமல் த டுக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பகல் கனவு காண்பது- பொதுவாக பகல் கனவு காணுவது நேரம் வீணாகுவதாக பலரும் நினைக்கலாம். ஆனால் அதனால் கற்பனை திறன் அதிகரித்து, மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இயங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூயிங்கம் மெல்லும் பழக்க வழக்கம்- அடிக்கடி சூயிங்கம் மெல்லுதல் ஒரு கெ ட் ட பழக்கமே. ஆனால் இதை செய்வதால் நம் உடல் எனர்ஜி மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரித்து, மன அழுத்தம் குறைவதாக Dr Kin-ya Kubo எனும் ஆய்வாளர் கூறியுள்ளார்.

அடிக்கடி ப தட்டம் அடைதல்- அடிக்கடி ப யப்படுபவர்களை மற்றும் பதட்டம் அடைபவர்களை போன்ற மன ரீதியான எதிர்மறை உணர்வுகள் ஏற்படுவது மனதின் ஆரோக்கியத்தை கெ டுக்கும். ஒரு கெ ட்ட பழக்க வழக்கமாக கருதப்படுகிறது. ஆனால் ஆய்வின்படி இந்த உணர்வின் மூலம் உடனடி வ லி நிவாரணிக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று Dr.Richard Stephens தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *