பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்த சூப்பர் தாத்தாவின் திறமையை பாருங்க !! இந்த வயதிலும் இப்படியொரு செயல் யாராலதான் செய்ய முடியும் !!

வைரல்

சூப்பர் தாத்தாவின் திறமையை …..

சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம். பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் . சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனிதர்களெல்லாம், முதலில் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள்தான்.

அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.

சாதனை மனிதர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே, எல்லா சாதனை மனிதர்களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும். அசைக்க முடியாத மன உறுதிதான், சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுகிறது. சாதனைக்கு வயது, ஜாதி, மதம், நிறம், பால் எதுவும் கிடையாது.

பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்த சூப்பர் தாத்தாவின் திறமையை பாருங்க இந்த வயதிலும் இப்படியொரு செயல் யாராலதான் செய்ய முடியும் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *