இளைஞனின் வலையில் சி க்கிய இ ரா ட்சத மீன் … பிடிப்பதற்காக எவ்ளோ கஷ்டப்படுகிறார்கள் என பாருங்க… வீடியோ உள்ளே !!

வைரல்

இளைஞனின் வலையில் இ ரா ட்சத மீன் …

மீன் பிடிப்பது என்பது பொதுவாக உணவு தேவையை நிவர்த்தி செய்யுமொறு விடயமாக காணப்படுகிறது. இன்றைய காலங்களில் அதிகமானவர்கள் மீன் பிடித்தலை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். எனினும் மீன் பிடித்தல் என்பது ஒரு சுலபமான விடயம் என் கூறிவிட முடியாது. அந்த செயலை செய்பவர்களுக்கு மட்டுமே அதில் காணப்படும் கஷ்டங்கள் தெரியும். நீர் நிலைகள் குளங்கள் ஆறுகளில் காணப்படும் ஒவ்வொறு மீனினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட மீனினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன.

நீராதாரம் தான் பெரும்பான்மையான மீன் இனங்களின் வாழிடங்களாகும். இவை பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில மீன்கள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்கின்றன. இன்றைய சூழலில் உலகத்தின் பொருளாதாரத்தில், மனிதர்களுக்கு உணவுப்பொருளாக மீன்வளம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளின் வணிக, வாழ்வாதாரம் மீன்பிடித்தல் ஆகும்.

சுற்று சூழலுக்கு ஏற்ப மீன்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையனவாக காணப்படுகிறது. எனினும் சில வகை மீன்களான வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுடையனவாக உலகில் காணப்படுகிறது. மீன் என்பது நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன.


அந்த வகையில் இளைஞனின் வலையில் சி க்கிய இ ரா ட்சத மீன் … பிடிப்பதற்காக எவ்ளோ கஷ்டப்படுகிறார்கள் என பாருங்க… வீடியோ உள்ளே தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *