இனி கெமிக்கல் வேண்டாம் !! சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஒரு இயற்கை பொருள் எது தெரியுமா !!

மருத்துவம்

நீண்ட ஆரோக்கியமான மற்றும் வலிமையான கூந்தல் ஒரு பெண்ணின் கனவாக காணப்படுகிறது. இன்று மக்கள் தங்களை அழகாக காட்டுவதற்கு என்ன தூரத்திற்கும் செல்வதற்கு தயாராக உள்ளனர் அவ்வாறான ஒரு காலகட்டத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆரோக்கியமும் ஸ்டைலான தோற்றமும் கூந்தலை ஏற்படுத்துவதில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இன்றைய காலகட்டத்தில் மாறிவிட்டது. நம்முடைய கூந்தலை அழகாக இயற்கையான பொருள் ஒன்று உள்ளது அவ்வாறான அந்தப் பொருளைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

சீயக்காய் – சீயக்காய் என்பது நம்முடைய கூந்தலையும் சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாங்கள் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாக காணப்படுகிறது உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் இந்த சீயக்காய் பெரிதும் உதவுகின்றது.

அதனால் சீயக்காய் பயன்படுத்தி பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் இது மற்றும் மூலிகைகளை மற்றும் இயற்கை சான்றுகளுடன் நன்றாக ஒன்றி விடும் அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும்.

கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன் அது இயற்கை சாயம் ஆக இருந்தாலும் கூட கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும் அதனால் அதிக நேரம் ஊறி நீண்டு நிலைக்கும் எதிர்த்து போராடவும் சீயக்காய் நமக்கு உதவுகிறது அதற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்றால் தற்காலிக முடி உதிர்தல் ஏற்படும் கெமிக்கல் வேண்டாம்.

பொதுவாக தலைமுடி அதிக அளவில் கெமிக்கல்களை பயன்படுத்தக்கூடாது இனி கெமிக்கல் அதிகம் நிறைந்த ஒரு பொருட்களையும் தலைக்கு தினமும் பயன்படுத்தாதீர்கள் இதனால் முடியின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும் சீயக்காய் போன்ற இயற்கை பொருள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரச் செய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *