பூ விழுந்த தேங்காய் சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா !!இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே !!

மருத்துவம்

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல மிகவும் ருசி கொண்டது. உண்மையில் தேங்காய் பூவின் பலனைப் பற்றி தெரிந்து கொண்டால் தேங்காய் பூவை தேடி தேடி போய் வாங்கி சாப்பிடுவீர்கள். நாம் பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கக்கூடும். தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் தான் இருக்கிறது.தேங்காய் பூவை பார்த்திருப்பீர்கள். நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் தேங்காய் பூ.

அறிவியல் சார்பாக பார்த்தோமானால் தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சி ஆகும். ஆனால் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக சிலர் கருதுவார்கள். சரி பூ விழுந்த தேங்காய் சாப்பிட்டால் நம்முடைய உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும் மற்றும் என்ன நன்மைகள் கிடைக்கும் என பார்ப்போம்

தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்து காணப்படுகிறது. தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால் முகத்தில் சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்கவே நெருங்காது. தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் சூ ரியனால் ஏற்படும் சரும பா தி ப்பு கள் நம்மை நெருங்காது.

தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ம ல ச் சி க்கல் குணமாகும்.தேங்காய் பூ சாப்பிட்டால் உ டலுக்கு விட்டமின் அதிகளவு கிடைக்கும். உங்கள் கு டலுக்கு எந்த வித பி ர ச்சினை வராமல் பாதுகாக்கும். தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ர த் த த் தி ல் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த முடியும்.

தேங்காய் பூவை சாப்பிட்டால் ர த் த த் தில் சேரும் கெ ட்ட கொழுப்பை கரைக்கும். தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டால் இ த யத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்யும்.தேங்காய் பூ அடிக்கடி சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.இ த ய நோ ய்களிலிருந்து உங்களை பாதுகாக்க தேங்காய் பூ உதவி செய்யும்.

தேங்காய் பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எ தி ர்ப்பு சக்தி அதிகமாகும். தேங்காய் பூவை சாப்பிட்டால் ஜீ ர ண சக்தி அதிகரிக்கும். உடலுக்கு தேவையான மினரல் தேங்காய் பூ கொடுக்கும்.தேங்காய் பூவை தினமும் சாப்பிட்டால் தைராய்டு சுரப்பை ஒழுங்குபடும். தேங்காய் பூவை அடிக்கடி சாப்பிட்டால் தைராய்டு பி ர ச்சினையிலிருந்து முற்றிலும் குணமாகலாம்.

தேங்காய் பூ சாப்பிட்டால் சி று நீ ரக தொ ற்று நோ ய்களை சரிப்படுத்தும். தேங்காய் பூ சாப்பிட்டால் புற்றுநோய் செல்களை அ ழித்து விடும்.தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் உ டல் எடை கட்டுக்குள் இருக்கும். உ ட ல் எடை குறையும்

This image has an empty alt attribute; its file name is image-94.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *