கொரோனா டெஸ்ட் எடுக்க வந்த மருத்துவரிடன் ஆட்டம் காட்டிய குழந்தை.. வைரலாகி வரும் வீடியோ காட்சி

வைரல்

மருத்துவரிடன் ஆட்டம் காட்டிய குழந்தை…..

உலகம் முழுவதும் கொரோனாவால் பா திப்பு அடைந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 16.42 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பா திப்பிலிருந்து இதுவரை 14.29 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தா க் கு தலுக்கு இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உ யி ரி ழ ந்துள்ளனர். மேலும், கொரோனா பா தி ப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்த நிலையில், அன்றாடம் கொரோனா குறித்த செய்திகள் நமது மனதிற்குக் கவலையை அளித்து வரும் நிலையில், இக்கட்டான நேரத்தில் உதவும் நல்ல உள்ளங்கள் மற்றும் சில நகைச்சுவையான சம்பவங்கள் மனதிற்குச் சற்று நிம்மதியை அளித்து வருகிறது. அந்த வகையில், இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் சிறுமி ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், அந்த குழந்தை அதற்குச் சம்மதிக்காமல் வம்பு செய்கிறது.

அதாவது குச்சியை மூக்கின் துவாரத்தில் விட்டு அந்த சோதனையை மேற்கொ ள்ள வேண்டும். ஆனால் மருத்துவர் எப்படி முயன்றும் நடக்கவில்லை. இறுதியில் ஒரு வழியாக மருத்துவர் அந்த குழந்தை சற்று அசந்த நேரம் பார்த்து குச்சியை மூ க்கில் வி ட்டு எடுத்தார். உடனே அந்த குழந்தை வெற்றி களிப்பில் நாற்காலியிலிருந்து இறங்கி ஒரு நடனத்தையும் போ ட் டு ள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *