பிச்சை எடுத்த பெண்ணின் பலே ஐடியா… 5 மாடி வீடு மற்றும் கோடிக்கணக்கில் பணமா?… அ திர்ச்சியில் பொ லிசார்

விந்தை உலகம்

எகிப்து நாட்டை சேர்ந்த மூதாட்டி நபிஷா(57). இவர் தனது 27 வயதில் தன்னுடைய கணவரை பிரிந்த நிலையில், அதன் பின்னர் கடந்த 30 வருடங்களாக பிச்சை எடுத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபீஷாவின் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால் அந்நாட்டு பொ லி சார் அவரை கை து செய்து விசாரிக்கையில், ஆ ச்சர்யப்படும் அளவிற்கு நபீஷாவின் கதை வி யப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெண் ஒருவர் பிச்சை எடுத்து கோடி கணக்கில் சம்பாதித்துள்ள ச ம் பவம் ஏனையோர் மத்தியில் ஆ ச்ச ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கணவனால் கை விடப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட 30 வருடங்களாக பிச்சை எடுத்து வைத்துள்ள பணத்தினை அந்நாட்டு வங்கி ஒன்றில் போட்டு வைத்துள்ளார். இவ்வாறு அவர் சேர்த்து வைத்துள்ள பணத்தின் மதிப்பு சுமார் ரூ 1.5 கோடி ஆகும்.

அத்துடன் 5 மாடி வீடு ஒன்றினையும் வைத்துள்ள இவர், அந்த வீட்டினையும் வாடகைக்கும் விட்டு சம்பாதித்து வந்தாலும், தெருவில் பிச்சை எடுப்பதைக் கூட கைவிடாமல் இருந்துள்ளார். விசா ர ணையின் பின்னர் இவருக்கு எந்த விதமான ஊனமும் இருக்கவில்லை என்பதனை போ லீசார் கண்டு பிடித்துள்ளார்கள்.

ஆனாலும் நபிஷா கடந்த 10 ஆண்டுகளாக வீல்சேரில் அமர்ந்தே பிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் அவரது கால்கள் நல்ல நிலையில் உள்ளது என காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது பற்றி போலீசார் அவரிடம் விசாரித்த போது வீல்சேரில் அமர்ந்து பிச்சையெடுத்தால் வருமானம் நல்ல வருவதாகவும், ஒரு முறை காலில் ஏற்பட்ட காயத்தால் வீல் சேர் பயன்படுத்தி வந்ததும், அந்த சமயம் வருமானம் அதிகமாக கிட்டியதால் அப்படியே பிச்சை எடுப்பதாகவும் வி சா ர ணையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *