சுடுதண்ணீரில் குளிப்பவரா நீங்கள்…! இந்த ஆ பத்தினை சந்திக்கலாம் ஜா க்கிரதை !!

மருத்துவம்

 சுடுதண்ணீரில் குளிப்பதால் உடலுக்கும் மனத்துக்கும் சுகம் அளிக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. சுடுதண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் பி ரச்னைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைக் கேளுங்கள். உண்மையில் சூடான வெந்நீரில் குளிப்பதை பலரும் விரும்புவார்கள், அதுவும் குளிர்காலத்தில் காலை வேளையில் நல்ல சூடான தண்ணீரில் குளித்தால் தான் பலருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். வெந்நீர்க் குளியல் உடலுக்கும் மனத்துக்கும் சுகம் அளிக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள். மிகச் சூடான வெந்நீரில் சிறிதளவு யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து குளித்தால் உ ட ல்வலி நீங்குவதுடன் சளி இருமல் பி ரச்னைகள் இருந்தால் சரியாகும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை.

சுடுதண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் பி ரச்னைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைக் கேளுங்கள். உண்மையில் வெந்நீர்க் குளியல் உடலுக்கு நன்மை செய்வதை விட தீ மைகளையே அதிகம் செய்கின்றன. நம்மில் பலர் முகத்துக்கு கொடுக்கும் முக்கியதுவம் கை, கால்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. நமது ஆரோக்கியமும் அழகும் கை,காலில் இருந்தே தொடங்குகிறது.

இதுவே முழுமையான அழகாகும். நமது கால் அழகாக இருப்பதற்கு முதலில் காலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் உண்டாகும். சிலருக்கு சோப்பில் இருக்கும் கெமிக்கல் ஒவ்வாமையினால் வெடிப்பு ஏற்படும். சுடுதண்ணீரில் குளித்தால் இவ்வாறான வெடிப்புகள் அதிகமாக ஏற்படுமாம்.

சுடச் சுட தண்ணீரைத் தலையில் கொட்டிக் குளிப்பதால் தலைமுடியின் வேர்கள் பலமிழந்து அதிக அளவில் முடி கொட்டும். ஆண்களுக்குத் தலையில் வழுக்கை விழுந்துவிடும்இவ்வாறு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை தற்போது காணொளியில் காணலாம்.

இதோ அந்த வீடியோ காட்சி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *