இப்படியெல்லாம் கூட நடக்குமா ? ஒரே தொட்டியில் விடப்பட்ட ஆமையும் மீனும் … நீருக்குள்ளே நடந்த சுவாரசிய காட்சியை பாருங்க !!

வைரல்

ஒரே தொட்டியில் விடப்பட்ட ஆமையும் மீனும் …..

சுற்று சூழலுக்கு ஏற்ப மீன்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையனவாக காணப்படுகிறது. எனினும் சில வகை மீன்களான வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் தன்மையுடையனவாக உலகில் காணப்படுகிறது. மீன் என்பது நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன.

ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன.

இப்படியெல்லாம் கூட நடக்குமா ? என சிந்திக்கும் அநேக நிகழ்வுகளும் சம்பவங்களும் இந்த உலகில் இடம் பெற்ற வண்ணம் உள்ளன அந்த வகையில் ஒரே தொட்டியில் விடப்பட்ட ஆமையும் மீனும் எப்படி நடக்கும் அதாவது நீருக்குள்ளே நடந்த சுவாரசிய காட்சி எப்படி என இந்த விடியோவை பாருங்க


தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *