இப்படியாகும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க !! யானையை எதிர்த்து வந்த மாடு ஒன்றின் வைரல் காட்சி !!

வைரல்

யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க ……

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆ ச் ச ரியப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய ஆட்டம் ஆடுபவை. நீரில் மூழ்கியும், தண்ணீரை உடலின் மீது தெளித்தும் குதூகலத்துடன் விளையாடுபவை.யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும்.

அந்த வகையில் தற்பொழுது ஒரு காணொளி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் யானையை எதிர்கொண்ட வந்த மாடு ஒன்றின் காட்சி அநேகரை ரசிக்க செய்துள்ளது. தைரியமாக யானைக்கு முன் நடந்த வந்த மாடு ஒன்று பின்னர் இறுதியில் நடந்து கொண்ட விதம் தான் இந்த காட்சி வைரலாக காரணம். இப்படியாகும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க யானையை எதிர்த்து வந்த அந்த காட்சிகளை பாருங்க.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *