வாழ்க்கை தத்துவத்தை கண் முன்னே கொண்டு வந்த இளம்பெண் !! மூன்று மில்லியன் பேர் பார்த்து ரசித்த காணொளியை பாருங்க !!

வைரல்

மூன்று மில்லியன் பேர் ரசித்த ……..

சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் சின்னஞ்சிறு வயதில் நாம் பழகிய விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள். அன்றைய காலத்தில் பெரியவர்கள் தொடக்கம் குழந்தைககள் வரையில் உச்சகட்ட பொழுதுபோக்கு, என்ன எனக் கேட்டால் இத்தகைய விளையாட்டுகளை என சொல்லிவிடலாம். அந்தளவிற்கு மக்களிடையே பரவி இருந்தது. அதே நேரத்தில் தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது.

பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம். ஆனால் இன்றைய நவீன தொழிநுட்பம் இவை எல்லாவற்றையும் மழுங்கடித்து விட்டது. சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா,

இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வி ய க்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது. வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை.

எந்த வயதிலும் சந்தோசமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும். இதை நிரூபிக்கும் வகையில் வாழ்க்கை தத்துவத்தை கண் முன்னே கொண்டு வந்த இளம்பெண்ணின் செயலை பாருங்க மூன்று மில்லியன் பேர் பார்த்து ரசித்த காணொளியை பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *