காதுகேளாத குழந்தை முதன் முதலில் தாயின் குரலை கேட்டு வியக்க வைக்கும் காணொளி !! பலமுறை பார்த்தாலும் சலிக்காத காட்சி !!

வைரல்

முதன் முதலில் தாயின் குரலை கேட்டு ……

நாள்தோறும் ஏதாவதொரு வீடியோ இணையத்தில் வைரலாகிக்கொண்டே இருக்கும். குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் செய்யும் குறும்புகளை ரசிப்பதில் நாள் முழுவதும் இனிதாக கடந்து விடும். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால். இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க.

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. அதாவது காதுகேளாத குழந்தை முதன் முதலில் தாயின் குரலை கேட்டு வியக்க வைக்கும் காணொளி பலமுறை பார்த்தாலும் சலிக்காத காட்சி

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *