மனிதர்களுக்கே யோக கற்றுக்கொடுக்கும் அதிசய நாய் !! வேற லெவெலில் ட்ரெங்டிங் ஆகி வரும் நாயின் திறமையை பாருங்க !!

வைரல்

மனிதர்களைவிட அழகாக ……..

நாய்கள் எப்போதுமே மனிதர்களுக்கு ஸ்பெஷல்தான். பாதுகாவலராகவும், தோழனாகவும் இருக்கும் நாய்கள், ஈடில்லா அன்பை வழங்குவதில் நிகரற்றவை. அந்தவகையில் தற்பொழுது வைரலாகி வரும் வீடியோவில் நாய் ஒன்று செய்த காரியத்தைப் பார்த்தால் நீங்கள் கண்டிப்பாக ஆ ச் ச ர் ய ப்படாமல் இருக்க மாட்டீர்கள். விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது.

மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது.

சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் இருக்கிறது. மனிதர்களுக்கே யோக கற்றுக்கொடுக்கும் அதிசய நாய் வேற லெவெலில் ட்ரெங்டிங் ஆகி வரும் நாயின் திறமையை பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *