இளைஞரின் திருமணத்தை கெ டுத்த கடைக்காரர் !! ஜேசிபியால் கடையை இடித்துதள்ளிய ப ர ப ரப்பு ச ம்ப வம்!

மருத்துவம்

திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு சுப காரியம். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். சிலருக்கு திட்டமிடடத்தின் படி இலகுவில் திருமணம் நடந்து விடும், ஆனால் ஒரு சிலருக்கு என்ன தான் வரன்கள் பார்த்தாலும் திருமணம் என்பது சரியாக அமைந்து விடாது. ஒவ்வொரு காரணங்களுக்காக அவர்களின் திருமணம் தள்ளி தள்ளி பொய் கொண்டே இருக்கும், இவ்வாறான சூழ்நிலையில் அவர்களில் மனா நிலை ஒரு வி ரக்திக்கு நேராக சென்று விடும், அதிலும் திருமணங்கள் தள்ளி போகின்ற போது நமக்கு அருகில் இருப்பவர்கள் ஒவ்வுறுத்தரும் ஒவ்வொரு விதமான கதைகளை சொல்லி நம் ம ன தையும் பு ண்ப டு த்தி விடுவார்கள்.

அதிலும் நம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், சில வேளைகளில் எம்மை பிடிக்க வில்லை என்றால் நம்மை பற்றி த வ றான செய்திகளை ப ரப்பி விட்டு விடுவார்கள், இவ்வாறான காரணங்களாலும் கூட அவர்களின் திருமணம் தள்ளித்தள்ளிபோய் விடும். அந்த வகையில் கண்ணூர் மாவடடத்தில் இப்படியான ஒரு ச ம் பவம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமான கடையை ஜே சி பி இயந்திரம் மூலம் இளைஞர் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய ச ம் ப வம் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்த ஆல்பின் மேத்யூ. இவரின் திருமணத்திற்காக பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே பகுதியில் ஜோஷி என்பவர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆல்வினுக்கு பெண் பார்க்க வருபவர்கள் அனைவரிடமும் தவறாகக் கூறி அவரின் திருமணத்தை ஜோஷி தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஆல்பின் மேத்யூ ஜேசிபி இயந்திரம் மூலம் ஜோஷியின் கடையை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார். மேலும், இந்த வீடியோ கா ட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈதோ அந்த வீடியோ கா ட்சி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *