இதை மட்டும் செய்து பாருங்க உங்க வாழ்க்கை சந்தோஷமா மாறி விடுமாம் !! கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன தெரியுமா !!

வைரல்

வாழ்க்கை சந்தோஷமாக இதை செய்து பாருங்க ……

ஒரு பெண்ணின் வாழ்கையில் திருமணம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப் படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது.

ஒரு மனிதனின் மணவாழ்க்கை வெற்றி பெற்றுவிட்டால் அவன் வாழ்க்கையிலும் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுகிறான். அதேநேரத்தில் மணவாழ்க்கை ருசிக்காவிட்டால் தன் வாழ்வில் அனைத்து நேரங்களையும் ச ண்டை, சச்சரவு என அதற்குள்ளாகவே போ ட் டு முடக்கி சோர்ந்துபோய் விடுகிறார்கள். எல்லாம் சரி.மணவாழ்க்கை இனிக்க என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா? இந்த மூன்றை மட்டும் உங்க மனைவிகளுக்கு செய்துபாருங்கள். உங்கள் மணவாழ்க்கையும் இனிக்கும். சரி வாங்க..அது எதெல்லாம் எனப் பார்க்கலாம்.

ஆணின் அன்புக்கு முன்பு பெண்கள் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுகிறார்கள். ஆகையால் ரொம்பவே அன்பைப் பொழியுங்கள். தனக்கு எல்லாவிசயத்திலும் கணவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பெண் விரும்புவார். ஆகவே அப்படி, முக்கியத்துவம் கொடுங்கள். மனைவிக்கு லேசாக உடல் சோர்வுற்று இருப்பது தெரிந்தாலே அய்யோ..செல்லத்துக்கு என்னாச்சுன்னு அன்பாக நான்குவார்த்தை பேசுங்கள். அவர்களின் சிறு முயற்சியைக் கூட பெரிதாக கொண்டாடுங்கள். ஓ..சூப்ப்ர்ன்னு சொல்லுங்க பாஸ்.

பிறந்தவீட்டுக்கு பின்பு கணவனே கதி என உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கும் ஜீவனை அழவைக்கவே கூடாது என உறுதி பூணுங்கள். அவுங்க செய்யுற சாப்பாடு ரொம்ப சுமாராவே இருந்தாலும் தயங்காம சூப்பர்ன்னு சொல்லுங்க. அவுங்களை அப்பப்போ சிரிக்க வைங்க.. இதையெல்லாம் வழக்கம் ஆக பாளோ செய்யுங்க உங்க வாழ்க்கையும் இனிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *