பெண்களே இதை நீங்க படிக்காதிங்க !! ஆண்களுக்கு மட்டும் தான் இது ! மனைவிய உங்க கட்டுப்பாட்டில் வச்சிருக்க இத பண்ணுங்க !!

வைரல்

ஆண்களுக்கு மட்டும் தான் இது …..

வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. இன்பமும் துன்பமும் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. லாக்டவுணில் சேர்ந்தே இருக்கும் தம்பதிகள் இதயப்பூர்வமாக இணைந்து இல்லை. அத்னால் தான் குடும்பத்துக்குள் அடிக்கடி ச ண் டை கள் வருகிறது.

மனைவியை வசப்படுத்தும் சூப்பர் டிப்ஸ் என்ன தெரியுமா ?
மனைவியிடம் குறை கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். இதேபோல் உங்கள் மனைவியின் பெர்த்டே, உங்கள் கல்யாண நாள்களுக்கு மனைவிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசந்துங்கள். அது அவர்களுக்கு ரொம்ப சந்தோசத்தைக் கொடுக்கும். உங்கள் மனைவி புதுத்துணி போட்டிருந்தால் மனம் திறந்து பாராட்டுங்கள். இந்த டிரஸ், உங்களுக்கே அளவெடுத்து தைத்ததுபோல் இருக்கு எனச்சொல்லவும். நாமும் தவறு செய்திருக்கிறோமே என நினைத்துப்பாருங்கள்.

உங்களின் முகம், உடை, சிகை அலங்காரங்களை மனைவிடம் காட்டி இது ஓகேயா? நான் வேற ஏதாச்சும் மாத்தணுமான்னு அடிக்கடி கேளுங்கள். வெளியில் போய் வீடுதிரும்பும் ஆண்களுக்கு மனைவிக்கு பிடித்த உணவுப்பொருளின் பெயரைச் சொல்லி அதை வாங்கிவரவான்னு கேட்கலாம். மனைவியை பார்த்து அவ்வப்போது சிரியுங்கள். வாரத்தில் ஒருநாள் நீங்களே சமைத்துக்கொடுத்து மனைவியை அசத்துங்கள். சமையல் சாமான்கள் தீரும்முன்பே வீட்டில் வாங்கிவைத்து விடுங்கள்.

இப்படி சின்ன, சின்ன யுத்திகளை கையாண்டாலே வீட்டில் சண்டையில்லாமல் நகர்த்தலாம். இதை கொஞ்சம் வீட்டில் பாளோ செய்யுங்கள் ஆண்களே. இதெல்லாம் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? காதைக் கொடுங்கள்..இதையெல்லாம்விட ஈஸியான டிப்ஸ் சொல்கிறோம். எப்போதும் வாயை மூடிக்கொண்டு, அவர்கள் என்னதான் திட்டினாலும் காது கேட்காதபடியும் வாழப் பழகிக் கொ ள் ளுங்கள்.

குழந்தை அடிக்கடி உங்கள் மனைவியை தொந்தரவு செய்வதுபோல் தெரிந்தால் ஒரு இரண்டுமணிநேரம் நீங்கள் அவர்களை பராமரியுங்கள். மனைவிக்கு உங்கள்மேல் அன்பு பொங்கும். வாரம் ஒருமுறை பார், பீச், சினிமா என எங்காவது கூட்டிப் போங்கள்.(கரோனா பிரச்னை முடிந்ததும்) அப்படி அழைத்துச் செல்ல முடியாவிட்டால் அதற்காக பீல் செய்வதுபோல் நடிக்கவாவது செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *