பார்த்ததுமே விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் குழந்தை செய்த குறும்பை பாருங்க !! உலகமாக நடிப்பு டா சாமி எனக்கூறும் நெட்டிசன்கள் !!

வைரல்

சிரிக்கும் வகையில் குழந்தை ……

பொதுவாக குழந்தைகளின் குறும்புகளை மட்டும் இன்றி அவர்களின் திறமைகளையும் பலரையும் ரசிப்பதோடு மட்டும் இன்றி அதனை பகிர்ந்தும் வருகிறார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும். ஏனெனில் இவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் குறும்புகள் போன்றன எப்பொழுதும் மற்றவர்கள் ரசிக்கும் படியாக இருக்கும்.

ரசிகர் பட்டாளங்களை எப்பொழுதும் கவர்ந்து இழுக்கும் தன்மையும் இயல்பும் கொண்டவர்களாக குழந்தைகள் இருப்பார்கள், அதிலும் சில குழந்தைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை. அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. சிலர் குழந்தைகள் இயல்பாகவே சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். இவர்களை சமாளிப்பது என்பது அவ்வளது ஈஸியானது இல்லை.

அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும். பெரும்பாலான குழந்தைகள் தற்போதைய காலங்களில் தங்களில் திறமைகளை வெளிப்படுத்தி ட்ரெங்டிங் ஆங்கி வருகின்றனர். குறும்பின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம்,

பார்த்ததுமே விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் குழந்தை செய்த குறும்பை பாருங்க உலகமாக நடிப்பு டா சாமி எனக்கூறும் நெட்டிசன்கள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *