உங்களது வீடுகளில் கறுப்புநிற நீர்தாங்கி பவிப்பவரா !! அப்போ இந்த அ தி ர்ச்சி தகவல் உங்களுக் குத்தான் கட்டாயம் படியுங்கள் !!

வைரல்

கறுப்புநிற நீர்தாங்கி பவிப்பவரா ……..

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. அதாவது கருப்பு நிறத்திலான அனைத்துமே சூரிய ஒளியை அப்படியே உறிஞ்சக்கூடிய தன்மை உள்ளது. அதனால்தான் கோடை காலங்களில் பருத்தியிலான வெள்ளைநிற ஆடைகளை அணிய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்…

அதாவது கருப்புநிற தொட்டிகள் – ஒளியை இழுத்து தண்ணீரை சூடாக்கி வெப்பத்தால் ஏற்படும் அனைத்து கெடுதிகளையும் நமக்கு தருகிறது. ஆனால் வெள்ளை நிற தொட்டிகள் – அதற்கு எதிர்மறையாக சூரியக் கதிர்களை பிரதிபலித்து தண்ணீர் சூடாகாமல் இருக்க உதவுகிறது. மேலும் புரவூதா கதிர்களினால் தண்ணீர் கெட்டுவிடாமலும் பாதுகாக்கிறது. வெயிலில் சூடான நீரில் குளிப்பதால் தோல் நோய்கள் வருகின்றன. அலர்ஜி ஏற்படுகிறது. வெண் குஷ்டம் போன்ற கொடிய நோய்களும் கூட வர வாய்ப்புள்ளது.

வெயிலில் சூடான குடிநீரை குடிப்பதால் கேன்சர் வருமென்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே இதன் உண்மை உணர்ந்து புதிய தண்ணீர் தொட்டிகளை வாங்க விரும்புபவர்கள் சிறிது பணம் அதிகம் செலவானாலும் வெள்ளை நிறத்தொட்டிகளை வாங்கி பயன்படுத்துங்கள். கடைக்காரர் கருப்பு நிறத்தொட்டியை விலை குறைவாக தந்தாலும் இனிமேல் வாங்காதீர்கள் ஏனென்றால்..???

உங்களுக்கு விலை குறைவாக கிடைத்தாலும் கருப்பு நிற தொட்டி விற்றால்தால் அவருக்கு லாபம் அதிகம். இப்போது புரிகிறதா… ஏற்கனவே கருப்பு நிறத்திலான தண்ணீர் தொட்டிகள் வைத்திருப்பவர்கள் வீட்டிற்கு வண்ணம் பூசும்போது மீதமான வெள்ளை பெயிண்ட் இருந்தால் அதை தண்ணீர் தொட்டியின் மேல் பகுதியில் அடித்து நிறத்தை மாற்றிக்கொ ள் ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *