மில்லியன் பேரை அ தி ர் ச்சியடைய வைத்த சம்பவம் !! முதன் முதலாக தம்பியை கைகளில் ஏந்திய சிறுமியின் வைரல் ரியாக்சனை பாருங்க !!

வைரல்

தம்பியை கைகளில் ஏந்திய சிறுமி…….

தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு மனிதனுடைய வாழ்கையில் குழந்தை பருவம் என்பது மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் அநேக செயல்பாடுகளை இவர்கள் கற்றுக்கொள்ளும் பருவமாகவும் காணப்படுகிறது.

சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் தாத்தா_பாட்டிகளோடு இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம்.

தாத்தா, பாட்டிகளும் வீட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. காரணம், இன்று கூட்டு குடும்ப உறவுமுறையையே சிதைத்துவிட்டோம். கணவன், மனைவி தாண்டி தாத்தா, பாட்டிகளை பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள்.

இன்னொருபுறத்தில் இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி பலரையும் ரசிக்க செய்துள்ளது. பொதுவாக குழந்தைகளை பெரியோர்கள் மற்றும் தாத்தா பாட்டி போன்றவர்களே பிறந்த குழந்தைகளை பராமரிப்பதிலும் அதற்கான பணிவிடைகளை ஆரம்பங்களில் செய்வார்கள்.

ஆனால் இங்கு சற்றுவித்தியாசமாக மில்லியன் பேரை அ தி ர் ச்சியடைய வைக்கும் நிகழ்வாக முதன் முதலாக தம்பியை கைகளில் ஏந்திய சிறுமியின் வைரல் ரியாக்சனை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *