பிறந்த சில நாட்களில் கூட்டை விட்டு முதல் முறை வெளியே வந்த ஒட்டக குட்டிக்கு காத்திருந்த ஷா க் என்ன தெரியுமா !!

வைரல்

பிறந்த சில நாட்களில்…….

ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. ஆஸ்திரேலியாவின் மொனார்டோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள ஒட்டகத்தின் பெயர் கொராங்கோ.

இது கடந்த மே 7 ஆம் தேதி குட்டி ஒன்றை ஈன்றது. கடந்த சில நாட்களாக கூண்டிற்குள்ளேயே இருந்த அந்தக் குட்டி முதன்முறையாக மே 21 ஆம் தேதி வெளியில் வந்தது. அப்போது, வெயில் நின்ற ஒட்டக குட்டி தன்னுடைய நிழல் கீழே விழுவதை பார்த்து வியப்படைந்ததை பூங்கா ஊழியர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், காலை சூரிய ஒளியில் நிற்கும் ஒட்ட குட்டி, தன்னுடைய நிழல் இருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறது. இதனை மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. பிறந்த சில நாட்களில் கூட்டை விட்டு முதல் முறை வெளியே வந்த ஒட்டக குட்டிக்கு காத்திருந்த ஷா க் என்ன தெரியுமா

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *