காது கேட்காத அப்பாவிற்கு பாஷை கற்று கொடுக்கும் அழகிய தேவதை !! மனதை உருகச்செய்யும் வைரல் வீடியோ உள்ளே !!

வைரல்

காது கேட்காத அப்பாவிற்கு ……

பெரும்பாலான குழந்தைகள் தற்போதைய காலங்களில் தங்களில் திறமைகளை வெளிப்படுத்தி ட்ரெங்டிங் ஆங்கி வருகின்றனர். பொதுவாக குழந்தைகளின் குறும்புகளை மட்டும் இன்றி அவர்களின் திறமைகளையும் பலரையும் ரசிப்பதோடு மட்டும் இன்றி அதனை பகிர்ந்தும் வருகிறார்கள். குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. சிலர் குழந்தைகள் இயல்பாகவே சிறப்பான திறமையால் மிளிர்வார்கள்.

ரசிகர் பட்டாளங்களை எப்பொழுதும் கவர்ந்து இழுக்கும் தன்மையும் இயல்பும் கொண்டவர்களாக குழந்தைகள் இருப்பார்கள், ஏனெனில் இவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் குறும்புகள் போன்றன எப்பொழுதும் மற்றவர்கள் ரசிக்கும் படியாக இருக்கும். கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதிலும் சில குழந்தைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை.

குறும்பின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம், இவர்களை சமாளிப்பது என்பது அவ்வளது ஈஸியானது இல்லை. குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சில குழந்தைகள் சின்ன வயதிலேயே அதி புத்திசாலியாக இருக்கின்றனர். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள். அவர்கள் சூழலையும் புரிந்து நடந்துகொள்கிறார்கள்.

ஒரு குட்டிக் குழந்தையின் அப்பாவுக்கு பிறவியிலேயே காது கேட்காது. இதனால் தன் தந்தைக்கு தான் பேசுவது புரியாது என்பதால் அந்தக் குழந்தை செய்கை மொழியிலேயே பேசுகிறது. தந்தையும் பதிலுக்கு செய்கை மொழியிலேயே பதில் சொல்கிறார். தந்தை, மகள் பாசத்துக்கும், உறவுக்கும் இடையில் மொழி தேவையே இல்லை என்பதை உணர்த்துவது போல் இந்த காட்சிகள் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *