ஒரு நிமிடம் செலவழித்து இந்த முதலையின் காட்சியை பாருங்க !! அப்புறமா உங்க வேலை கஷ்டம்னு சொல்லவே மாட்டீங்க !!

வைரல்

இந்த முதலையின் காட்சியை …..

ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த விலங்குகளிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக விலங்குகள் இடம் பெற்றுள்ளன. இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த விலங்குகள் காணப்படும்.

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே,

எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன.

இந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *