இந்த பாடலுக்கு பட்டுப்புடவையில் இப்படியொரு குத்தட்டமா !! வேற லெவலில் நடனமாடி வைரலாகி வரும் பெண்கள் !!

வைரல்

பட்டுப்புடவையில் இந்த பாடலுக்கு …..

சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் பெண்கள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள்.

தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது,

ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது.
தற்போதைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது,

இந்த பாடலுக்கு பட்டுப்புடவையில் இப்படியொரு குத்தட்டமா வேற லெவலில் நடனமாடி வைரலாகி வரும் பெண்கள் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *