பிரதமர் மோடியிடம் மழலை மொழியில் சிறுமி பு கா ர் கூறும் க்யூட் வீடியோ !! என்ன காரணம்னு தெரிஞ்தால் ஷா க் ஆகிடுவீங்க !!

வைரல்

மழலை மொழியில் சிறுமி …….

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சில குழந்தைகள் சின்ன வயதிலேயே அதி புத்திசாலியாக இருக்கின்றனர். அவர்கள் சூழலையும் புரிந்து நடந்துகொள்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஆறு வயது சிறுமி, நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் புகார் அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அதில், தனது ஆன்லைன் வகுப்பானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிவடைவதாகவும், ஆங்கிலம், கணிதம், உருது, ஈ.வி.எஸ் மற்றும் கணினி ஆகிய வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதாகவும் சிறுமி மழலை மொழியில் தெரிவிக்கிறார்.சின்ன குழந்தைகளுக்கும் நிறைய வேலை இருக்கிறது என கூறும் அச்சிறுமி, குழந்தைகள் ஏன் இவ்வளவு சுமைகளை எதிர்கொள்ள வேண்டும்? என கேள்வி எழுப்பிவிட்டு, என்ன செய்ய முடியும் மோடி ஐயா, குட்பை என வீடியோவை முடிக்கிறார்.

பிரதமர் மோடியிடம் மழலை மொழியில் சிறுமி பு கா ர் கூறும் க்யூட் வீடியோ என்ன காரணம்னு தெரிஞ்தால் ஷா க் ஆகிடுவீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *