பெரியவர்களுக்கு சவால்விடும் குட்டி தேவதையின் செயலை பாருங்க !! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நிரூபித்த காணொளி !!

வைரல்

குட்டி தேவதையின் செயலை ……

இதைப் பாருங்க.. உங்களுக்கு நம்பிக்கை தானா பிறக்கும்விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என நிரூபித்து வெற்றிக்கனியை பறிக்கும் சிறுவனுடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.இந்த வாக்கியத்தை மெய்ப்பிக்கும் கதைகள் பல நாம் கேட்டிருப்போம். தற்போதைய நவீன யுகத்தில் இந்த சொற்களின் காட்சிகளை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவன் (பார்ப்பதற்கு சிறுமி போல் இருப்பதால், பலர் தவறாக நினைத்து விடுகின்றனர்)

ஒருவன் எந்தவித உபகரணங்களின் உதவியும் இல்லாமல், 10 அடி உயரமுள்ள ஒரு தூணில் ஏற முயற்சி செய்கிறான் முதலில் அவனால் அந்த தூணில் முழுமையாக ஏற முடியவில்லை.ஆனால் அவன் அதனால் சோர்ந்து போகவில்லை. விடாமல் முயன்று கொண்டே இருக்கிறான். பாதி தூரம் ஏறி விட்டு சறுக்கிக் கீழே விழுகிறான். ஆனாலும் அவன் தனது முயற்சியை நிறுத்தவில்லை. ஏழெட்டு முறை தொடர்ந்து முயன்ற பிறகு

அந்த தூணில் சரசரவென மேலே ஏறி மேற்கூரையை தொட்டுவிட்டு சர்ரென கீழே இறங்குகிறான் அந்த சிறுவன். இறங்கிவிட்டு ‘கூகூகூ’ என கூச்சலிட்டு தனது வெற்றிக் களிப்பை வெளிப்படுத்துகிறான் அந்த நம்பிக்கை நாயகன். இந்த வீடியோவை பார்த்த பலரும் மெய்சிலிர்த்து போயுள்ளனர் பெரியவர்களுக்கு சவால்விடும் குட்டி தேவதையின் செயலை பாருங்க விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நிரூபித்த காணொளி

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *