காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு 2400 கிமீ பயணித்து வந்த காதலன் !! காதலியை சந்தித்த மறுநொடியே நடந்த அ தி ர் ச்சி சம்பவம் !!

வைரல்

காதலியை சந்தித்த காதலன் …..

தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அந்த வகையில் தான் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு 2400 கிமீ பயணித்து வந்த காதலன் ஒருவரின் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம். அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக்கொள்வீர்கள்?

அன்பு மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொ ள் வ தால் அன்பின் ஒரு சில பரிமாணங்களை உணரலாம்.

சீனப்பெண் மீது காதல் வயப்பட்டார் ஜப்பான் இளைஞர். அவர் தன் விருப்பத்தைச் சொல்லவே சீனப்பெண்ணும் ஐ டூ லவ் யூ என உருகினார். தொடர்ந்து இவர்கள் இதற்கு முன்னரே சிலமுறை சந்தித்துள்ளனர். தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் உதவியோடு இவர்கள் காதல் விறு, விறுவென வளர்ந்தது.காதலிக்கு சொல்லாமல் திடீர் என அவர் முன்னால் சர்ப்ரைஸாக போய் நிற்க 2400 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சீனா வந்தார் ஜப்பான் இளைஞர். அப்போது தன் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, தன் முகம்,

உடல்களை மறைத்து கரடி பொம்மை வேசத்தில் அவர் முன்பு போய் நின்றார். ஆனால் அந்த காதலியோ அப்போது வேறு ஒரு ஆணுடன் மிக நெருக்கமாக இருந்தார். இதைப் பார்த்து அ தி ர் ச் சி யடைந்த அந்த காதலன் உடனே தன் முகமூடியை கழட்டி காதலி முன்னாள் காட்டிவிட்டு கோ ப த் தோடு வெளியேறுகிறார். ஆனால் காதலி சமாதானம் செய்ய முயன்றும் அவர் சமாதானம் ஆகவில்லை. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *