அடடே இத்தனை நாள் இது நமக்கு தெரியாமல் போச்சே !! மருந்து அட்டைகளில் EMPTY SPACE எதற்கு தரப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா !!

வைரல்

மருந்து அட்டைகளில் EMPTY SPACE …..

சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வி ய க்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது. அறிவாளிகளும் படைப்பாளிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம்,

ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய கண்டு பிடிப்பு உருவாக்கிய வண்ணம் தான் உள்ளன, ஆனால் இன்றைய சூழலில் அதை அறிந்துகொள்வது சற்று சிரமாக உள்ளது, ஏனெனில் எண்ணற்ற கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன. கடவுளின் படைப்புகளில் மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான். சிந்தித்து செயலாற்றும் ஒரு அறிவை மனிதன் கொண்டிருப்பதனால்,

நாள்தோறும் புதிய பல விடயங்களில் தானி ஈடு படுத்தி நாள் தோறும் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றான். அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியும் வளர்ந்து வருகிறது. பொதுவாக சில மருந்து வாங்கும் போது ஐந்து அல்லது Empty Space இருப்பினும், நடுவில் இருக்கும் Empty Space இல் மட்டும் மருந்து இடம் பெற்றிருக்கும்.இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு.

சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்து தான் என்ற போதும், ஒன்றுடன் ஒன்று சேரும் போது வேதியல் மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் கூட சில மருந்து அட்டைகளில் இடைவெளி விட்டு அடைக்கப்படுகின்றன.எல்லா மருந்து அட்டைகளின் பின்னும் அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூலப்பொருட்கள்,

தயாரிக்கப்பட்ட இடம், உற்பத்தியாளர் விபரங்கள் கண்டிப்பாக அச்சடிக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதற்கான இடம் பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதற்காக கூட சில மருந்து அட்டைகளில் Empty Space வைக்கப்படுகின்றன. சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் புதியதாக தயாரித்த மருந்துகளை மருத்துவர்களிடம் கொடுத்து பயன்படுத்தி கூற சொல்வது இயல்பு. இப்படிப்பட்ட மாதிரி மருந்துகள் இலவசமாக தான் தரப்படும்.

இந்த மாதிரி மருந்து அட்டைகளில் எல்லா ப்ளாக்கிலும் மருந்துகள் இருக்காது. குறைவாக தான் இருக்கும். வேதியல் மாற்றங்கள், பேக்கிங் குறித்த சில காரணங்கள், இலவசமாக தரப்படும் சில மாதிரி மாத்திரை என பல காரணங்கள் கொண்டு தான் இதுபோன்ற மருந்து அட்டைகளில் Empty Space தரப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *