மீண்டும் மீண்டும் கேட்க தோணும் குரல் !! இவ்வளவு இனிமையான குரலில் பாடி அசத்திய இளம்பெண் திறமையை பாருங்க !!

வைரல்

இவ்வளவு இனிமையான குரலில் ……..

இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பாரதி கண்ட புதுமை பெண் இங்கே என கூறுமளவிற்கு தற்போதைய காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம். பெண்கள் நாட்டின் கண்கள் என கூறுவார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை.

என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது. தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது,

சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது. அந்த வகையில் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் குரல் இவ்வளவு இனிமையான குரலில் பாடி அசத்திய இளம்பெண் திறமையை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *