காது கேளாத குழந்தைக்கு கற்றுக்கொடுக்கும் தாயின் செயலை பாருங்க !! இணையத்தில் மக்கள் மனதை நெகிழ வைத்த தருணம் !!

வைரல்

காது கேளாத குழந்தைக்கு தாயின் …….

ஆரோக்கியம் என்பது ஒருவருடைய வாழ்விலும் முக்கிய இடத்தினை பெறுகிறது. ஒரு ஆரோக்கியமாக இருந்தால் தான் அன்றாட செயற்பாடுகளை செய்வதற்கும் சுறுசுப்பாக இருக்கவும் நாளை கடந்து செல்லவும் உதைவியாக் இருக்கும். இதனால் தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என கூறுவார்கள். அன்பு தான் இங்கு அனைத்துமாய் இருக்கிறது குழந்தைகளின் உலகம் எப்பொழுதுமே குருகியதாக காணப்படும்.

அம்மா அப்பா என குறுகிய வட்டத்தில் தான் ஆரம்பகாலங்களில் குழந்தைகள் வளர்க்கிறார்கள். இவர்களின் உலகம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.

ஆனால் சில சந்தர்ப்பங்கள் இப்படியும் அமைந்து விடுவதுண்டு. ஆயினும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கும் நேரங்களின் அதிகமான பெற்றோர்கள் இன்னும் அதிகமாக அன்பினை செலுத்துகிறார்கள். அந்த வகையில் காது கேளாத குழந்தைக்கு கற்றுக்கொடுக்கும் தாயின் செயலை பாருங்க இணையத்தில் மக்கள் மனதை நெகிழ வைத்த காணொளியாக குறித்த தாயின் செயல் மாறிவருகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *