குட்டி புலியும் வெள்ளை நாய்க்குட்டியும் ஒன்னுசேர்ந்த இப்படித்தான் ஆகுமாம் !! தண்ணீர் குடிக்க வந்தஇடத்தில் நடந்த சுவாரசியம் என்ன தெரியுமா !!

வைரல்

குட்டி புலியும் வெள்ளை நாய்க்குட்டியும் ……

விலங்குகளிலேயே விசுவாசத்திற்கு பெயர்போன விலங்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் நாய் என்று. ஐந்து அறிவுள்ள விலங்காக இருந்தாலும் இந்த நாய்களின் செயலும் திறனும் சற்று மனிதர்களை வியப்பில் ஆழ்த்திவிடும் அநேக சம்பவங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. ஏனெனில் தன்னை வளர்க்கும் எஜமானன் மீது அதீத அன்பினை வெளிப்படுத்தும் அதே நேரம் நெற்றி விடுவாசத்துடன் இருக்கும் ஒரு விலங்காக இந்த நாய்கள் காணப்படுகின்றன.

ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த நாய்கள் காணப்படும்.

ஆனால் புலிகள் அப்படியில்லை அநேகமாக காடுகளில் தான் வாழ்கின்றன, குறிப்பிட்ட் ஒரு சிலரால் மட்டுமே இவை வளர்க்கப்பட்டு வருகிறது. இன்னும் கூறுவதானால் மிருக காட்சிசாலைகளை போன்றவற்றலிலும் இந்த வகை புலிகள் வளர்க்கபடும். அதிகமாக காடுகளில் தான் இவை இருக்கின்றன. அந்த வகையில் தான் தற்பொழுது புலிக்குட்டி மற்றும் நாய்க்கிடையில் நாடாகும் சுவாரசியம் வைரலாகி வருகிறது.

குட்டி புலியும் வெள்ளை நாய்க்குட்டியும் ஒன்னுசேர்ந்த இப்படித்தான் ஆகுமாம் தண்ணீர் குடிக்க வந்தஇடத்தில் நடந்த சுவாரசியம் என்ன தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *