தற்போதைய காலங்களில் அநேக இணையத்தில் அதிகமான விடியோக்கள் வைரல் ஆகி வருகின்றது. அதிலும் குறிப்பாக ஒவ்வொருத்தர் செய்யும் செயல் காலை பொறுத்ததே அவை வைரல் ஆகி வருகிறது . அந்த வகையில் இன்றைய காலங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் செய்கின்ற அநேக செயல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது, சிறுவர்கள் என்று கூறும் போது அவர்கள் செய்யும் சிறு குழப்படிகள் கூட மிகவும் அழகாகவும் ரசனையாகவும் காணப்படும். கள்ளம் கபடம் இல்லாத சிறு பிள்ளைகளில் செயல்களை போது எப்படிப்படட மனநிலையில் நாம் இருந்தாலும் ஒரு வித புன்னகை நம்முடைய யுத்தத்தில் வந்து செல்லும்,

அதைப்போலவே அவர்களின் செயட்பாடுகள் ஒவ்வொன்றும் இன்றைய காலங்களில் இணைய தளங்களில் பகிரப்பட்டு அவற்றில் சில மிகவும் வைரல் ஆகி வருகின்றது என்றே கூறலாம். அந்த வகையில் தற்போது இணையத்தை பரவி வரும் ஒரு சிறுவனின் நடனம் பேப்பர்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.

அதாவது இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தனியாக நாடு ரோட்டில் இருந்து தனியாக நடனம் ஆடுகின்றார். அதில் எனக்கு ராஜாவா நான் வாழுறேன், எதுவும் இல்லனாலும் நான் வாழுறேன்.. என்ற வரிகளுக்கு மிகவும் தத்ரூபமாக அந்த சிறுவன் நடனம் செய்கின்றார்.

என்ன வேணும்னா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்… என்று கூறி ஆடும் அவருடையஆட்டம் இனைய வாசிகளால் மிகவும் ரசிக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறுவயதில் இவ்வளவு அழகாக ஆடி ரசிகர்கள் அநேகருடைய மனதை கவர்ந்துள்ளதால், இவ் விடியோவை அவதானித்த இணைய வாசிகள் காட்சியை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றார்கள் .

இதோ அந்த வீடியோ காட்சி ….